"நான் இதுவரை கற்ற கணித பாட ஆசிரியர்களிலே எனக்கு மிகவும் பிடித்தவர் நீங்கள் தான். நான் உங்கள் வகுப்பிற்கு வரும் முன் நான் 48 புள்ளிகளையே பெற்றிருந்தேன். உங்களது வகுப்பிற்கு வந்ததன் பின்னரே 80 இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றேன். எனது கணித பாடத்தின் முன்னேற்றத்திற்கான காரணமே நீங்கள் தான்."
VasanthiKumari
Unknown,
"அன்புடைய ஆசிரியருக்கு ,
தரம் 9 படிப்பதற்கு முதல் என்னுடைய கணித பாட புள்ளி 50 தொடக்கம் 70 வரை காணப்பட்டது. ஆனால் அவ்வேளை எனக்கு கணித பாடம் படிக்க ஆர்வம் இருந்தது. அதை எனக்கு புரியும் அளவுக்கு படிப்பிக்கவில்லை. ஆனால் தரம் 9 முதலாந்தவணை free class இல் இணைந்து 96 புள்ளி பெற்றேன். அன்றிலிருந்து இன்றுவரை எனது கணித பாட புள்ளி 95 இலும் அதிகமாக இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் . கணித பாடத்தை கஷ்டம் இல்லாமல் கற்று தந்த எனது கணித பாட ஆசிரியருக்கு மிக்க நன்றி.
You're the best maths teacher ❤️❤️❤️❤️❤"
Dinush
Unknown,
"Sir. என் மனதில் தடம் பதித்த முதல் ஆசிரியர் நீங்கள்தான். நான் தரம் 9 இல் உங்களது online zoom class kku jion பண்ணினேன். அதற்க்கு முதல் எல்லாம் எனக்கு கணித பாடமே பிடிக்காது. ஆனால் உங்களது அன்பும் கண்டிப்பும் கலந்த கற்பித்தல் முறையினால் எனக்கும் கணித படம் பிடித்து படிக்க ஆரம்பித்த்தேன்🩷. நான் தற்போது தரம் 11 படிக்கிறேன். நான் இப்போது கணித பாடத்தில் 85 புள்ளிகளுக்கு மேல் பெறுகிறேன். இதற்கு காரணம் நீங்கள்தான் சார் நீங்கள் மேம்மேலும் வளர வாழ்த்துக்கள் Sir."
fathimamuthalif
Student, Grade 9
"நான் 2025 தரம் ஓன்பதில் கல்வி கற்கவுள்ள மாணவி.
நான் தரம் 07 இல் மூன்றாம் தவணை வினாத்தாள் வகுப்பில் முதல் முதலாக இணநை்து கொண்டனே்.அதற்கு முதல் என் புள்ளிகள் 50-65 இற்கும் இடையில் குறைந்த புள்ளிகளாக தான் காணப்பட்டது.உங்களிடம் வந்த பிறகு தான் என் புள்ளி 90-100 இற்கும் இடையில் வந்தது தவிர புள்ளிகள் குறைய வில்லை.❤ஆனால் நான் ஒரு நாள் வகுப்பிற்கு வரவில்லையானாலும் அது எனக்கு மிகப்பெரிய நச்டம்.அதற்கு காரணம் coverage problem தான்.
உங்களிடம் வந்த பிறகு தான் கணித பாடம் எவ்வாறு இலகுவானது என்பது எனக்கு தெரியவந்தது.நான் வகுப்பிற்கு வரமுன் எனக்கு விருப்பமில்லாத பாடமாக கணித பாடம் தான் இருந்தது.ஆனால் இப்போது மிக விருப்பமான பாடமாக கணித பாடத்தை நான் தேர்ந்தெடுத்துக்கொண் டேன்.அதற்கு காரணம் நீங்கள் தான் ❤.
Thank you so much my dear sir ❤❤. 😘"
rajanjeya
Teacher, Parent
"வணக்கம் தம்பி
உண்மையில் உங்கள் கற்பித்தல் திறமையை தனிப்பட்ட ரீதியில் பல வருடங்களுக்கு முன்னர் அறிந்திருந்தும் எனது பிள்ளைகளை இணைத்துக் கொள்ள முடியாமல் இருந்தது.2024எப்படியோ இளைய மகளை இணைத்து விடனும் என்று Gr-8ல் இணைத்துள்ளேன். எனக்கு நம்பிக்கை இருக்கு OL final பரீட்சையில் அவள் Aதர சித்தியை கட்டாயமாக பெறுவாள்.அவ்வளவு தெளிவான நுணுக்கமான கற்பித்தல் நுட்பங்கள்.
உங்கள் தெளிவூட்டல்கள் Final பரீட்சையில் அதிகம் வருவதை நான் பபல வருடங்களாக பார்த்திருக்கிறேன். School லிலும் மாணவர்களுக்கு கூறியுள்ளேன்.இணைந்து Aசித்தி பெற்றவர்களும் இருக்கிறார்கள். நன்றி தம்பி உங்கள் அறப்பணி தொடர வாழ்த்துகளும் ஆசிகளும்."
dhanushikaluxmikaandharan
Teacher, Parent
"எனது மகள் கணிதம் என்றாலே மிகவும் கடினம் என்ற பயத்துடனும்,தன்னம்பிக்கை இல்லாமலுமே term test இற்கு செல்வாள். ஆனால் தற்போது இரண்டு வருடங்களாக ஆசிரியரின் வகுப்பில் இணைந்து கொண்ட பிறகு 45, 50 புள்ளிகள் பெற்றவள் 85 இற்கு மேல் பெறுகிறாள். இப்போது கணித பாடத்தை விரும்பிப் படிக்கின்றாள். இதற்கு ஆசிரியர் தாங்கள் வகுப்பினை சிறந்த முறையில் நடத்திச் செல்வதே காரணம். கணிதப் பாடத்தை zoom class ஒன்றின் மூலம் 100% சிறப்பாக செய்வது மிகவும் அரிது, தங்களின் இச் சேவை தொடர வாழ்த்துக்கள் sir thank you sir"
wasanthi
Student, Grade 9
"Sir நான் தரம் 9 தில் வகுப்பில் இணைந்தேன் அப்போது என்னுடைய கணித பாட புள்ளி 10 நீங்கள் ஒவ்வொரு விடயத்தையும் தெளிவாக சொல்லித்தந்தமையால் நான் இப்போது கணித பாடத்தில் 80 புள்ளிகளுக்கு மேலாக புள்ளிகளை பெறுகிறேன். அத்தோடு கணித பாடத்தில் S கூட எடுக்கமாட்டாள் என்று சொன்னவர்களுக்கு நான் நல்ல பதிலடி உங்களாலேயே கொடுத்தேன். உங்கள் வகுப்பில் இணைந்தது நான் செய்த புண்ணியமாக கருதுகிறேன் ❤️❤️❤️❤️❤️"
What the students say about us!